தொய்யப்போடுதல்
thoiyappoaduthal
ஒரு பயன் கருதிச் செயலைச் சிறிது தாழ்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பயனுக்காகக் காரியத்தைச் சிறிது தாழ்த்தல். Colloq. To delay purposively;
Tamil Lexicon
toyya-p-pōṭu-,
v. tr. id.+.
To delay purposively;
ஒரு பயனுக்காகக் காரியத்தைச் சிறிது தாழ்த்தல். Colloq.
DSAL