தொண்டைவிடுதல்
thontaividuthal
தெளிவாய்க் குரலிடுதல் ; பெருங்குரலிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்குரலிடுதல் தொண்டை விடுவன வண்டம் வெடிபட (திருவாலவா.29, 3) . 2. To bawl, howl; தெளிவாய்க் குரலிதல். 1. To let out the voice, as in singing to utter clearly and loudly ;
Tamil Lexicon
toṇṭai-viṭu-,
v. intr. id.+.
1. To let out the voice, as in singing to utter clearly and loudly ;
தெளிவாய்க் குரலிதல்.
2. To bawl, howl;
பெருங்குரலிடுதல் தொண்டை விடுவன வண்டம் வெடிபட (திருவாலவா.29, 3) .
DSAL