தொந்தப்படுதல்
thondhappaduthal
சம்பந்தப்படுதல் ; ஒட்டுநோய் பற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டுவியாதி பற்றுதல். 1. To cleave, as a chronic or hereditary disease; சரீரத்தில் தோஷங்காணும்படி வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றுடனொன்று பிணைந்திருத்தல். (W.) 2. To be disordered, deranged, brought into conflict, as the different humours of the body; சம்பந்தப்படுதல். Loc. 3. To be connected;
Tamil Lexicon
tonta-p-paṭu-,
v. intr. id.+.
1. To cleave, as a chronic or hereditary disease;
ஒட்டுவியாதி பற்றுதல்.
2. To be disordered, deranged, brought into conflict, as the different humours of the body;
சரீரத்தில் தோஷங்காணும்படி வாதபித்த சிலேட்டுமங்கள் ஒன்றுடனொன்று பிணைந்திருத்தல். (W.)
3. To be connected;
சம்பந்தப்படுதல். Loc.
DSAL