Tamil Dictionary 🔍

தொப்பிபோடுதல்

thoppipoaduthal


ஏமாற்றுதல். 1. To cap, deceive ; மயக்கி நாசஞ்செய்தல். 2. To confound and ruin ;

Tamil Lexicon


toppi-pōṭu-,
v. tr. id.+. Loc.
1. To cap, deceive ;
ஏமாற்றுதல்.

2. To confound and ruin ;
மயக்கி நாசஞ்செய்தல்.

DSAL


தொப்பிபோடுதல் - ஒப்புமை - Similar