Tamil Dictionary 🔍

தொம்பறை

thomparai


களஞ்சியம் ; பெருவயிறன் ; மூங்கிலாலான நெற்குதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தொம்பை. பெருவயிறன் 3. Pot-bellied person, as resembling a grain basket; களஞ்சியம். (J.) 1. Granary, barn;

Tamil Lexicon


s. a granary. a barn, களஞ்சியம்.

J.P. Fabricius Dictionary


, [tompṟai] ''s. [prov.]'' A granary, a barn, களஞ்சியம். ''(c.)''

Miron Winslow


tompaṟai,
n. perh. தொப்பை1+அறை.
1. Granary, barn;
களஞ்சியம். (J.)

2. See தொம்பை.
.

3. Pot-bellied person, as resembling a grain basket;
பெருவயிறன்

DSAL


தொம்பறை - ஒப்புமை - Similar