உதப்பி
uthappi
தெறிக்குமெச்சில் ; ஈரல் ; செரியாத இரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீரணியாத இரை. இலத்தி வாயாலோடிய துதப்பியோட (திருவாலவா. 26, 17). 1. Undigested food in the stomach of a beast; ஈரல். (J.) 2. Ventricle of animals; தெறிக்கு மெச்சில். (J.) 3. Saliva drivelling from the mouth, slaver;
Tamil Lexicon
s. particles of saliva, ejected in speaking, எச்சில்; 2. ventricle of animals, ஈரல்; 3. undigested matter in the ventricles. உதப்பிவாயன், one who emits saliva while speaking.
J.P. Fabricius Dictionary
, [utppi] ''s. [prov.]'' Particles of saliva ejected from the mouth in speak ing, slaver, தெறிக்குமெச்சில். 2. Ventricle of animals, ஈரல். ''(Besch.)'' 3. ''[vul.]'' Un digested matter in the stomach of beasts, சீரணிக்காதஇரை.
Miron Winslow
utappi
n. உதப்பு-.
1. Undigested food in the stomach of a beast;
சீரணியாத இரை. இலத்தி வாயாலோடிய துதப்பியோட (திருவாலவா. 26, 17).
2. Ventricle of animals;
ஈரல். (J.)
3. Saliva drivelling from the mouth, slaver;
தெறிக்கு மெச்சில். (J.)
DSAL