Tamil Dictionary 🔍

தொப்பணம்

thoppanam


விநாயகர் வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் , இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்திருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகர்வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்தெழுந்திருக்கை. வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத வர்ச்சனை (திருப்பு. விநாயகர்துதி, 5). A form of obeisance to Gaṇēša, in which the hands are crossed over each other, the fingers grasp the ear-lobes and the motions of sitting and standing are gone through alternately ;

Tamil Lexicon


toppaṇam,
n. cf. U. tobā.
A form of obeisance to Gaṇēša, in which the hands are crossed over each other, the fingers grasp the ear-lobes and the motions of sitting and standing are gone through alternately ;
விநாயகர்வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்தெழுந்திருக்கை. வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத வர்ச்சனை (திருப்பு. விநாயகர்துதி, 5).

DSAL


தொப்பணம் - ஒப்புமை - Similar