தொப்பாரம்
thoppaaram
தோட்சுமை ; துணிப்பெருமூட்டை ; புற்கட்டு ; கொப்புளம் ; ஒரு முடியலங்காரவகை ; முகமூடிவகை ; பெரிய கட்டடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடுஞ்சப்பாத்து (யாழ்.அக) . 4. A kind of spurge ; முடி விசேடம் குற்றுடைவாளுங் கட்டிக் குலவு தொப்பாங்ரகட்டி (திருவாலவா.4, 12) . A kind of crown ; பெரிய கட்டடம் . (W.) Large building ; துணியிற் கட்டித் தோள்மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை (யாழ்.அக). 1. A large bundle of things tied in a cloth, as carried over the shoulders; pack; புற்கட்டு. (W.) 2. A large truss of grass; கொப்புளம் (யாழ்.அக). 3. Boil; முகமூடிவகை . Loc. A kind of veil ;
Tamil Lexicon
s. (தோள்பாரம்) a large bundle over the shoulders; 2. (தொம் பாரம்) a large building.
J.P. Fabricius Dictionary
, [toppārm] ''s. [prov.]'' ''[a contraction of'' தோழ்ப்பாரம்.] A large bundle tied in a cloth, to be carried over the shoulders, தோட்சுமை. 2. A large truss of grass, &c., புற்கட்டு. 3. See தொம்பாரம்.
Miron Winslow
toppāram,
n.T. tapāramu.
A kind of crown ;
முடி விசேடம் குற்றுடைவாளுங் கட்டிக் குலவு தொப்பாங்ரகட்டி (திருவாலவா.4, 12) .
toppaṟam,
n.T. teapparamu.
Large building ;
பெரிய கட்டடம் . (W.)
toppāram,
n. 1. cf. தோட்பாரம்.
1. A large bundle of things tied in a cloth, as carried over the shoulders; pack;
துணியிற் கட்டித் தோள்மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை (யாழ்.அக).
2. A large truss of grass;
புற்கட்டு. (W.)
3. Boil;
கொப்புளம் (யாழ்.அக).
4. A kind of spurge ;
நெடுஞ்சப்பாத்து (யாழ்.அக) .
toppāram,
n.T. dopāramu.
A kind of veil ;
முகமூடிவகை . Loc.
DSAL