Tamil Dictionary 🔍

தொந்தார்த்தம்

thondhaartham


இருபொருள்படுதல் ; முற்பிறப்பில் இருவினைப்பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரட்டைப்பொருள். அவன் தொந்தார்த்தத்தோடு பேசுகிறான். Loc. 1. Double entendre ; . 2. See தொந்தவினை. (W.)

Tamil Lexicon


tontārttam,
n.id.+.
1. Double entendre ;
இரட்டைப்பொருள். அவன் தொந்தார்த்தத்தோடு பேசுகிறான். Loc.

2. See தொந்தவினை. (W.)
.

DSAL


தொந்தார்த்தம் - ஒப்புமை - Similar