Tamil Dictionary 🔍

சித்தார்த்தம்

sithaartham


வெண்கடுகு ; மெய்யறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்கடுகு. (பிங்) White mustard;

Tamil Lexicon


கடுகு, தத்துவஞானம், வெண்கடுகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cittārttam] ''s.'' White mustard, வெண்கடுகு. W. p. 925. SIDDHARDHA. 2. ''(R.)'' As தத்துவஞானம்.

Miron Winslow


cittārttam,
n. siddhārtha.
White mustard;
வெண்கடுகு. (பிங்)

DSAL


சித்தார்த்தம் - ஒப்புமை - Similar