தொந்தார்த்தனை
thondhaarthanai
ஒருவர்க்கொருவர் கூறும் நிந்தை. 1. Reciprocal abuse ; ஒருவர்க்கொருவரோடுள்ள பகை. 2. Mutual hatred ;
Tamil Lexicon
, ''s.'' Reciprocal abuse, mutual hatred between two persons; [''ex Sa. Arthana,'' censure.
Miron Winslow
tontārttaṉai,
n.id.+ ardanā. (W.)
1. Reciprocal abuse ;
ஒருவர்க்கொருவர் கூறும் நிந்தை.
2. Mutual hatred ;
ஒருவர்க்கொருவரோடுள்ள பகை.
DSAL