தரித்திரம்பிடித்தல்
tharithirampitithal
வறுமையடைதல் ; உலோபியாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறுமை யடைதல். (w.) 1. To become poor; உலோபியாயிருத்தல். Loc. 2. To be stingy;
Tamil Lexicon
tarittiram-piṭi-,
v. intr. id. +.
1. To become poor;
வறுமை யடைதல். (w.)
2. To be stingy;
உலோபியாயிருத்தல். Loc.
DSAL