Tamil Dictionary 🔍

தொண்டைப்புற்று

thontaipputrru


தொண்டையிலுண்டகும் புற்றுக்கட்டி. Tumour in the throat ;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A dangerous tumor in the throat.

Miron Winslow


toṇṭai-p-puṟṟu,
n.id.+.
Tumour in the throat ;
தொண்டையிலுண்டகும் புற்றுக்கட்டி.

DSAL


தொண்டைப்புற்று - ஒப்புமை - Similar