Tamil Dictionary 🔍

சீட்டுப்பிடித்தல்

seettuppitithal


கூட்டுச்சீட்டு ஏற்படுத்துதல் ; சீட்டில் ஏலமெடுத்தல் ; சீட்டு விளையாட்டில் பிறர் சீட்டை வென்றெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டுச்சீட்டு ஏற்படுத்துதல். Loc. 1.To organise a chit transaction; சீட்டில் ஏலமெடுத்தல். Loc. 2. To bid, as a subscriber in a chit transaction; சீட்டு விளையாட்டில் பிறர்சீட்டை வென்றெடுத்தல். Colloq. 3. To win a trick in card-play;

Tamil Lexicon


cīṭṭu-p-piṭi-,
v. intr. id. +.
1.To organise a chit transaction;
கூட்டுச்சீட்டு ஏற்படுத்துதல். Loc.

2. To bid, as a subscriber in a chit transaction;
சீட்டில் ஏலமெடுத்தல். Loc.

3. To win a trick in card-play;
சீட்டு விளையாட்டில் பிறர்சீட்டை வென்றெடுத்தல். Colloq.

DSAL


சீட்டுப்பிடித்தல் - ஒப்புமை - Similar