Tamil Dictionary 🔍

விட்டுப்பிடித்தல்

vittuppitithal


ஒரு செயலைச் சிறுதுகாலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல் ; கண்டிக்காமற் சிறிது இடங்கொடுத்தல் ; சற்றுப்பொறுத்து மறுபடியும் தொடர்தல் ; துளைக்கருவியை விரலால் தடவி வாசித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டிக்காமற் சிறிது இடங்கொடுத்தல். பையனிடம் கண்டிப்பாயிராமல் கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டும். 2. To allow some degree of latitude; துளைக்கருவியை விரலால் தடவி வாசித்தல். தர்ச்சனி முதலாக விட்டுப்பிடிப்பது ஆரோகணம் (சிலப். 3, 58, அரும்.). 4. (Mus.) To run one's fingers over the keys or stops of a musical instrument; சற்றுப் பொறுத்து மறுபடியும் தொடர்தல். 3. To pause a little and resume, as in reading, etc.; ஒரு செயலைச் சிறிது காலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல். அக்காரியந்தன்னை விட்டுப் பிடிக்க அமையும் (திவ். இயற். திருவிருத். 46, வ்யா. பக். 264). 1. To abandon temporarily and begin again;

Tamil Lexicon


viṭṭu-p-piṭi-
v. tr. id.+.
1. To abandon temporarily and begin again;
ஒரு செயலைச் சிறிது காலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல். அக்காரியந்தன்னை விட்டுப் பிடிக்க அமையும் (திவ். இயற். திருவிருத். 46, வ்யா. பக். 264).

2. To allow some degree of latitude;
கண்டிக்காமற் சிறிது இடங்கொடுத்தல். பையனிடம் கண்டிப்பாயிராமல் கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டும்.

3. To pause a little and resume, as in reading, etc.;
சற்றுப் பொறுத்து மறுபடியும் தொடர்தல்.

4. (Mus.) To run one's fingers over the keys or stops of a musical instrument;
துளைக்கருவியை விரலால் தடவி வாசித்தல். தர்ச்சனி முதலாக விட்டுப்பிடிப்பது ஆரோகணம் (சிலப். 3, 58, அரும்.).

DSAL


விட்டுப்பிடித்தல் - ஒப்புமை - Similar