Tamil Dictionary 🔍

தட்டிக்கேட்டல்

thattikkaettal


அடக்கியாளுதல் ; காண்க : தட்டிச்சொல்லுதல் ; கண்டித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


taṭṭi-k-kēḷ,
v. tr. id. +.
1. To check, control;
அடக்கியாளுதல். தட்டிக்கேட்க ஆளில்லாமற்போனால் தம்பி சண்டப்பிரசண்டம் பண்ணுவான்.

2. See தட்டிச்சொல்-,1.
.

3. To remonstrate;
கண்டித்தல். (W.)

DSAL


தட்டிக்கேட்டல் - ஒப்புமை - Similar