தொடைமுரண்
thotaimuran
சொல்லாலும் பொருளாலும் மாறுபட அமைக்கும் முரண்தொடை என்னும் செய்யுளின் தொடை அமைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முரண்டொடை. செம்மை பசுமை தொடை முரண் (சீவக..2, உரை.) Antithesis in the first foot of a verse ;
Tamil Lexicon
toṭai-muraṇ,
n.தொடை2+.
Antithesis in the first foot of a verse ;
முரண்டொடை. செம்மை பசுமை தொடை முரண் (சீவக..2, உரை.)
DSAL