இணைமுரண்
inaimuran
ஓரடியின் முதலிரு சீரும் முரண்பட இணைந்து வரும் தொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரடியின் முதலிருசீரும் முரண்பட இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை). Metrical succession of feet in which there is antithesis in the first two feet of a line;
Tamil Lexicon
iṇai-muraṇ
n. id.+. (Pros.)
Metrical succession of feet in which there is antithesis in the first two feet of a line;
ஓரடியின் முதலிருசீரும் முரண்பட இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை).
DSAL