Tamil Dictionary 🔍

கடைமுரண்

kataimuran


அடிதோறும் இறுதிச்சீர் முரணாக வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிதோறும் இறுதிச்சீர்க்கண் சொல்லினும் பொருளினும் மறுதலைப்படத்தொடுக்குந் தொடை. (யாப். வி. 39.) A mode of constructing verse in which the last foot of each line contains words conveying opposite meanings;

Tamil Lexicon


kaṭai-muraṇ
n. id.+. (Pros.)
A mode of constructing verse in which the last foot of each line contains words conveying opposite meanings;
அடிதோறும் இறுதிச்சீர்க்கண் சொல்லினும் பொருளினும் மறுதலைப்படத்தொடுக்குந் தொடை. (யாப். வி. 39.)

DSAL


கடைமுரண் - ஒப்புமை - Similar