Tamil Dictionary 🔍

காக்காச்சி

kaakkaachi


ஒரு கடல்மீன்வகை ; ஒருவகைக் கிளிஞ்சில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடலிலும் நதிகளிலும் வாழம் கடல் மீன்வகை. 1. A sea and river fish, silvery, attaining 6 in. in length, Ambassis commersoni; கடல்மீன்வகை. 2. A sea-fish, roseate, attaining 11 1/4in. in length, Sciaena murdjan; ஒருவகைக் கிளிஞ்சல். 3. Cockle, Cordium edule;

Tamil Lexicon


s. a kind of cockle in tanks cordium edule; 2. a seafish, sciaena murdjan.

J.P. Fabricius Dictionary


ஒருமச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kākkācci] ''s. [used among fishermen.]'' A kind of cockle found in tanks, ஓரூமச்சி.

Miron Winslow


kākkācci
n.
1. A sea and river fish, silvery, attaining 6 in. in length, Ambassis commersoni;
கடலிலும் நதிகளிலும் வாழம் கடல் மீன்வகை.

2. A sea-fish, roseate, attaining 11 1/4in. in length, Sciaena murdjan;
கடல்மீன்வகை.

3. Cockle, Cordium edule;
ஒருவகைக் கிளிஞ்சல்.

DSAL


காக்காச்சி - ஒப்புமை - Similar