Tamil Dictionary 🔍

தொடரெழுத்து

thodareluthu


நிலைமொழி ஈற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவனடித்தான் த வந்தடித்தான் அவனடித்தான் வந்தடித்தான் என்னுமிடங்களில் னகரம் தகரழம்போல் நிலைமொழியீற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து. (யாழ்.அக) . The letter formed by the combination of the final consonant or the final shortened 'u' of a word and the initial vowel of the succeeding word as a in ava aṭittā and ta in vantatittā;

Tamil Lexicon


, ''s.'' A letter elided or changed in the combination of words according to the rules of permutation, தொடர்ந்துநிற்குமெழுத்து, as அவனிருந்தான், for அவன் இருந்தான், and வந்தடித்தான்--for வந்து அடித்தான்.

Miron Winslow


toṭar-eḻuttu,
n.id.+.
The letter formed by the combination of the final consonant or the final shortened 'u' of a word and the initial vowel of the succeeding word as a in ava aṭittā and ta in vantatittā;
அவனடித்தான் த வந்தடித்தான் அவனடித்தான் வந்தடித்தான் என்னுமிடங்களில் னகரம் தகரழம்போல் நிலைமொழியீற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து. (யாழ்.அக) .

DSAL


தொடரெழுத்து - ஒப்புமை - Similar