தொங்குபுழுதி
thongkupuluthi
வயலில் இறுகாது நிற்கும் புழுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயல் இறுகாது இளகி நிற்கும் புழுதி. Loose mud, as in fields immediately after ploughing ;
Tamil Lexicon
toṅku-puḻuti,
n.id.+.
Loose mud, as in fields immediately after ploughing ;
வயல் இறுகாது இளகி நிற்கும் புழுதி.
DSAL