Tamil Dictionary 🔍

தொங்குபறிவு

thongkuparivu


ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தல் ; விலக வழிபார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கை. 1. Hanging just ready to fall or slip off; விலக வழி பார்க்கை. 2. Being ready or waiting for a pretext to leave;

Tamil Lexicon


--தொங்குபொறி--தொங் குபொறிவு, ''v. noun. [prov.]'' Hanging just ready to fall; to slip off; to turn over, ஒட்டியும்ஒட்டாதிருத்தல். 2. ''(fig.)'' Ready or waiting for a pretext to leave a com pany, விலகுதற்கேதுபார்த்தல்.

Miron Winslow


toṅku-paṟivu,
n. id.+.
1. Hanging just ready to fall or slip off;
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கை.

2. Being ready or waiting for a pretext to leave;
விலக வழி பார்க்கை.

DSAL


தொங்குபறிவு - ஒப்புமை - Similar