Tamil Dictionary 🔍

தொங்கிப்பாய்தல்

thongkippaaithal


குதித்தோடுதல் ; அகங்கரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதித்தொடுதல் 1. To jump, to gallop, to skip; அகங்கரித்தல் . 2. To be haughty, to assume airs;

Tamil Lexicon


toṅki-p-pāy-,
v. intr. தொங்கு-+.(W.)
1. To jump, to gallop, to skip;
குதித்தொடுதல்

2. To be haughty, to assume airs;
அகங்கரித்தல் .

DSAL


தொங்கிப்பாய்தல் - ஒப்புமை - Similar