Tamil Dictionary 🔍

திக்குத்திக்கெனல்

thikkuthikkenal


அச்சத்தால் நெஞ்சு பதைத்தற்குறிப்பு ; தாளக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சத்தால் நெஞ்சடித்தற் குறிப்பு : Onom. expr. of (a) throbbing or beating of the heart through fear; தாளக்குறிப்பு. திக்குத்திக்கென்று குதித்தாள். (b) of marking time, as in dance;

Tamil Lexicon


v. n. throbbing' beating (as the heart through fear); 2. two syllables sung to tunes for dancing, தாளக்குறிப்பு.

J.P. Fabricius Dictionary


, [tikkuttikkeṉl] ''v. noun.'' Two sylla bles sung to tunes for dancing, தாளக்குறிப்பு.

Miron Winslow


tikku-t-tikkeṉal,
n. (யாழ். அக.)
Onom. expr. of (a) throbbing or beating of the heart through fear;
அச்சத்தால் நெஞ்சடித்தற் குறிப்பு :

(b) of marking time, as in dance;
தாளக்குறிப்பு. திக்குத்திக்கென்று குதித்தாள்.

DSAL


திக்குத்திக்கெனல் - ஒப்புமை - Similar