தைவதம்
thaivatham
தெய்வம் ; தெய்வாராதணை ; ஏழுசுரத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வாராதனை. (தைலவ. பாயி. 16.) 2. Worship of a deity; சப்தசுரத் தொன்று. (சிலப். 3. 26, உரை.) 3. (Mus.) The sixth note of the gamut, one of capta-curam, q. v.; தெய்வம். 1. Deity;
Tamil Lexicon
s. divinity, தெய்வதம்; 2. the 6th note of the musical scale. Note:- the seven notes are 1. சட்ஜமம்; 2. ரிஷபம்; 3. காந்தாரம்; 4. மந்தரம்; 5. பஞ்சமம்; 6. தைவதம் & 7. நிஷா தம். The initials of these are taken to denote the gamut as ச, ரி, க, ம, ப, த, நி. The octave is sometimes called நிஷாத சட்ஜமம்.
J.P. Fabricius Dictionary
, [taivatam] ''s.'' Divinity. See தெய்வ தம். 2. See நிஷாதம்.
Miron Winslow
taivatam,
n. daivata.
1. Deity;
தெய்வம்.
2. Worship of a deity;
தெய்வாராதனை. (தைலவ. பாயி. 16.)
3. (Mus.) The sixth note of the gamut, one of capta-curam, q. v.;
சப்தசுரத் தொன்று. (சிலப். 3. 26, உரை.)
DSAL