தைவிகம்
thaivikam
பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது ; தெய்வத்தன்மை உடையது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See ஆதிதைவிகம். தைவிக மாதிய மூன்றில் (சிவதரு. கோபு. 62). 2. Affliction caused by supernatural agencies. . 3. See தைவிகலிங்கம். சயம்புவுந் தைவிகமும் (சைவச. பொது. 431). தெய்வத்தன்மை யுள்ளது. புத்தகமிங்கு நண்ணும் புதுமை தைவிகமாம் (திருவாத. பு. திருவடி. 17). 1. The supernatural; that which relates to the gods;
Tamil Lexicon
[taivikam ] --தைவீகம், ''s.'' Relating to the gods, divine, தெவீகம். W. p. 426.
Miron Winslow
taivikam,
n. daivika.
1. The supernatural; that which relates to the gods;
தெய்வத்தன்மை யுள்ளது. புத்தகமிங்கு நண்ணும் புதுமை தைவிகமாம் (திருவாத. பு. திருவடி. 17).
2. Affliction caused by supernatural agencies.
See ஆதிதைவிகம். தைவிக மாதிய மூன்றில் (சிவதரு. கோபு. 62).
3. See தைவிகலிங்கம். சயம்புவுந் தைவிகமும் (சைவச. பொது. 431).
.
DSAL