Tamil Dictionary 🔍

தேவயாத்திரை

thaevayaathirai


தலயாத்திரை ; கோயில்மூர்த்தியின் புறப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலயாத்திரை தேவயாத்திரை தீர்த்தயாத்திரைசெய் சிவநேசர் (தணிகைப்பு. அகத்திய. 502). 1. Pilgrimage to sacred places ; கோயில்முர்த்தியின் புறப்பாடு. 2. Procession of the chief idol of a temple ;

Tamil Lexicon


, ''s.'' A pilgrimage to some fane. 2. An idol procession.

Miron Winslow


tēva-yāttirai,
n. id.+.
1. Pilgrimage to sacred places ;
தலயாத்திரை தேவயாத்திரை தீர்த்தயாத்திரைசெய் சிவநேசர் (தணிகைப்பு. அகத்திய. 502).

2. Procession of the chief idol of a temple ;
கோயில்முர்த்தியின் புறப்பாடு.

DSAL


தேவயாத்திரை - ஒப்புமை - Similar