பரதேசயாத்திரை
parathaesayaathirai
திருமணச்சடங்கில் காசியாத்திரை போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணத்துக்குமுன் சமாவர்த்தனச் சடங்குமுடிவில் மணமகன் தேசாந்தரஞ் செல்லுவோனது கோலத்தொடு செல்லுஞ் சடங்கு. Brāh. A preliminary ceremony in marriage when the bridegroom goes out in the guise of a traveller ;
Tamil Lexicon
para-tēca-yāttirai,
n. id. +.
A preliminary ceremony in marriage when the bridegroom goes out in the guise of a traveller ;
கலியாணத்துக்குமுன் சமாவர்த்தனச் சடங்குமுடிவில் மணமகன் தேசாந்தரஞ் செல்லுவோனது கோலத்தொடு செல்லுஞ் சடங்கு. Brāh.
DSAL