விஜயயாத்திரை
vijayayaathirai
காரியங்கள் கைகூடுமாறு விசயதசமியன்று தெய்வத்தை நோக்கிக் கொண்டாடப்படும் திருவிழா. 1. Festival to a God or Goddess on the vicayatacami day for the success of devotees in all their affairs; விசயதசமியன்று வெற்றிக்குறியாக வன்னிமரமுள்ள. இடத்திற்குக் கோயில்மூர்த்தியை எழுந்தருளச்செய்யும் ஊர்கோலம். 2. The procession of the idol on the vicaya-tacami day towards a vaṉṉi tree, as a sign of victory;
Tamil Lexicon
vijaya-yāttirai
n. id.+.
1. Festival to a God or Goddess on the vicayatacami day for the success of devotees in all their affairs;
காரியங்கள் கைகூடுமாறு விசயதசமியன்று தெய்வத்தை நோக்கிக் கொண்டாடப்படும் திருவிழா.
2. The procession of the idol on the vicaya-tacami day towards a vaṉṉi tree, as a sign of victory;
விசயதசமியன்று வெற்றிக்குறியாக வன்னிமரமுள்ள. இடத்திற்குக் கோயில்மூர்த்தியை எழுந்தருளச்செய்யும் ஊர்கோலம்.
DSAL