தேமா
thaemaa
மாமரவகை ; நேர்நேர் என வரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாமரவகை. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் (நாலடி, 257). 1. [M. tēṇ-māvu.] Sweet mango, 1.tr., Mangifera indica; நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகைஇ உறுப்.4.) 2. A technical term for the metrical foot of nēr-nēr (- -);
Tamil Lexicon
s. the sweet mango tree; 2. a metrical foot of two long syllables. தேமாங்கனி, -காய், -ந்தண்ணிழல், technical terms for the quantity of these meterial feet.
J.P. Fabricius Dictionary
, [tēmā] ''s.'' The sweet mango tree, தித் திப்புமாமரம். 2. ''[in prosody]'' The spondee species of foot. See சீர்.
Miron Winslow
tē-mā,
n. தேம்+ மா.
1. [M. tēṇ-māvu.] Sweet mango, 1.tr., Mangifera indica;
மாமரவகை. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் (நாலடி, 257).
2. A technical term for the metrical foot of nēr-nēr (- -);
நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகைஇ உறுப்.4.)
DSAL