தேவபாணி
thaevapaani
தேவரை வாழ்த்தும் பாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவரைப் புகழ்ந்து கூறும் பாட்டுவகை செந்துறை வெண்டுறை தேவபாணியிரண்டும் (சிலப்.6, 35, உரை). Songs in praise of gods;
Tamil Lexicon
tēva-pāṇi,
n. id.+.
Songs in praise of gods;
தேவரைப் புகழ்ந்து கூறும் பாட்டுவகை செந்துறை வெண்டுறை தேவபாணியிரண்டும் (சிலப்.6, 35, உரை).
DSAL