Tamil Dictionary 🔍

தேம்பாவணி

thaempaavani


கிறிஸ்துவின் தந்தையாகிய சூசையின் சரித்திரத்தைப் பற்றி வீரமாமுனிவர் 1726-ஆம் ஆண்டில் பாதிய ஒரு தமிழ்க்காப்பியம். An epic poem on the life of Joseph, the father of Christ, by Beschi, written in 1726 A. D.;

Tamil Lexicon


, ''s.'' A celebrated epic poem by Beschi, ஓர்நூல்; [''ex'' பா, அணி.]

Miron Winslow


tēm-pā-v-aṇi,
n. தேம்1+.
An epic poem on the life of Joseph, the father of Christ, by Beschi, written in 1726 A. D.;
கிறிஸ்துவின் தந்தையாகிய சூசையின் சரித்திரத்தைப் பற்றி வீரமாமுனிவர் 1726-ஆம் ஆண்டில் பாதிய ஒரு தமிழ்க்காப்பியம்.

DSAL


தேம்பாவணி - ஒப்புமை - Similar