தேற்றேகாரம்
thaetrraekaaram
உறுதிப்பொருளை உணர்த்தும் ஏகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிச்சயப்பொருளை யுணர்த்தும் ஏகாரம். (குறள், 261, உரை.) The particle 'ē' expressing emphasis or certainty
Tamil Lexicon
tēṟṟēkāram
n. தேற்றம் +. (Gram.)
The particle 'ē' expressing emphasis or certainty
நிச்சயப்பொருளை யுணர்த்தும் ஏகாரம். (குறள், 261, உரை.)
DSAL