தேறுசூடு
thaerusoodu
மாடு முதலியன தேறுவதற்காகச் சூடிடுகை. 1. Branding cattle to promote their fattening; ஆடுமாடுகட்கு இடுஞ் சூடு. 2.Brand on cattle;
Tamil Lexicon
தெளிவு சூடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Branding cattle to promote their fattening, தெளிவுசூடு. 2. Brand on cattle.
Miron Winslow
tēṟu-cūṭu,
n. id.+. (J.)
1. Branding cattle to promote their fattening;
மாடு முதலியன தேறுவதற்காகச் சூடிடுகை.
2.Brand on cattle;
ஆடுமாடுகட்கு இடுஞ் சூடு.
DSAL