சேர்வைக்கால்
saervaikkaal
ஏணியைத் தாங்குங் கால் ; தட்டைத் தாங்கி நிற்கும் பீடக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தட்டைத் தாங்கிநிற்கும் பீடக்கால். 2. Stand, as of plates; ஏணியைத் தாங்குங் கால். 1. Support for a ladder to lean against;
Tamil Lexicon
, ''s. [vul.]'' A support for a ladder to lean against. 2. ''[prov.]'' A stand, commonly of brass, for plate.
Miron Winslow
cērvai-k-kāl,
n. சேர்வை1 +. (w.)
1. Support for a ladder to lean against;
ஏணியைத் தாங்குங் கால்.
2. Stand, as of plates;
தட்டைத் தாங்கிநிற்கும் பீடக்கால்.
DSAL