Tamil Dictionary 🔍

தேரையாதனம்

thaeraiyaathanam


கவிழ்ந்திருந்து கைகள் இரண்டு விலாவிலும் கால்கள் இரண்டு பிருட்டத்திலும் சேரும்படி முடக்கிக்கிடக்கும் யோகாசனம். (தத்துவப்.109, உரை.) A yogic posture of lying down frog-like, with arms touching the sides and the feet drawn up touching the hips;

Tamil Lexicon


tērai-y-ātaṉam,
n. id.+. (Yōga.)
A yogic posture of lying down frog-like, with arms touching the sides and the feet drawn up touching the hips;
கவிழ்ந்திருந்து கைகள் இரண்டு விலாவிலும் கால்கள் இரண்டு பிருட்டத்திலும் சேரும்படி முடக்கிக்கிடக்கும் யோகாசனம். (தத்துவப்.109, உரை.)

DSAL


தேரையாதனம் - ஒப்புமை - Similar