Tamil Dictionary 🔍

தேகாதனம்

thaekaathanam


கையின் மேற் கை மலரவிரியவும் கண்கள் நுனிமுக்கைப் பார்க்கவும் அமையும் யோகாசனவகை. (தத்துவப்.107, உரை) . A sitting posture with the back of one hand placed against the palm of the other, the eyes being fixed at the tip of the nose ;

Tamil Lexicon


tēkātaṉam,
n.dēhāsana. (Yōga.)
A sitting posture with the back of one hand placed against the palm of the other, the eyes being fixed at the tip of the nose ;
கையின் மேற் கை மலரவிரியவும் கண்கள் நுனிமுக்கைப் பார்க்கவும் அமையும் யோகாசனவகை. (தத்துவப்.107, உரை) .

DSAL


தேகாதனம் - ஒப்புமை - Similar