Tamil Dictionary 🔍

தேரடிசம்பாவனை

thaeratisampaavanai


தேர்த்திருவிழாவன்று தேர்த்தச்சன் தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானம் . 2. Present given on the day of carfestival to the architect who finished the chariot and its driver ; தேர்த்திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம். Brāh. 1. Present given by a person to his son-in-law on the day of car-festival;

Tamil Lexicon


tēr-aṭi-campāvaṉai,
n. தேரடி+.
1. Present given by a person to his son-in-law on the day of car-festival;
தேர்த்திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம். Brāh.

2. Present given on the day of carfestival to the architect who finished the chariot and its driver ;
தேர்த்திருவிழாவன்று தேர்த்தச்சன் தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானம் .

DSAL


தேரடிசம்பாவனை - ஒப்புமை - Similar