ஆசாரியசம்பாவனை
aasaariyasampaavanai
நல்ல காலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபகாலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்குங் காணிக்கை. Offering of money to the spiritual head of a sect on auspicious occasions like marriage;
Tamil Lexicon
ācāriya-campāvaṉai
n. ā-cārya+.
Offering of money to the spiritual head of a sect on auspicious occasions like marriage;
சுபகாலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்குங் காணிக்கை.
DSAL