எதிர்சம்பாவனை
yethirsampaavanai
விவாகமுதலியகாலங்களிற் செய்யப்பட்ட சீர்க்குப் பிரதியுபசாரமாகச்செய்யும் சம்பாவனை. Complimentary gift of courtesy to the bride's party by that of the bridegroom or vice versa on marriage occasions in return for gifts received;
Tamil Lexicon
etir-campāvaṉai
n. எதிர்3+.
Complimentary gift of courtesy to the bride's party by that of the bridegroom or vice versa on marriage occasions in return for gifts received;
விவாகமுதலியகாலங்களிற் செய்யப்பட்ட சீர்க்குப் பிரதியுபசாரமாகச்செய்யும் சம்பாவனை.
DSAL