Tamil Dictionary 🔍

தேய்ந்துமாய்ந்துபோதல்

thaeindhumaaindhupoathal


கவலையால் உடல் மெலிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவலையால் உடல் மெலிவுறுதல். To become emaciated with care; to pine;

Tamil Lexicon


tēyntu-māyntu-pō-,
v. intr. தேய்-+.
To become emaciated with care; to pine;
கவலையால் உடல் மெலிவுறுதல்.

DSAL


தேய்ந்துமாய்ந்துபோதல் - ஒப்புமை - Similar