Tamil Dictionary 🔍

தேய்ச்சுமாய்ச்சுப்போடுதல்

thaeichumaaichuppoaduthal


tēyccumāyccu-p-pōṭu-,
v. tr. id.+. (W.)
1. To waste gradually or little by little;
பொருள்முதலியவற்றைச் சிறுகச்சிறுகச் செலவிட்டு வீணாக்குதல்.

2. To pay, as a debt, in such small sums as not to satisfy the creditor;
கடன்கொடுத்தவனுக்குத் திருத்தியில்லாமல் சிறிதுசிறிதாகக் கொடுத்துக்கழித்தல்.

3. To hush up, as a crime;
அழுக்கிவிடுதல்.

4. To do superficially, as a work;
அழுத்தமின்றிச்செய்தல்.

DSAL


தேய்ச்சுமாய்ச்சுப்போடுதல் - ஒப்புமை - Similar