Tamil Dictionary 🔍

மார்பாணி

maarpaani


ஒரு மார்பின் புண்வகை ; தலைமையாணி ; தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மார்புப் புண். (W.) 1. A kind of eruption on the breast; தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி. எதிர்த்தவர் மார்பாணி (தமிழ்நா. 293). 3. Nail driven into one's chest, as a punishment; தலைமையாணி. (W.) 2. Capital or principal nail, king pin;

Tamil Lexicon


, ''s.'' A capital or prin cipal nail.

Miron Winslow


mārpāṇi
n. மார்பு + ஆணி.
1. A kind of eruption on the breast;
ஒருவகை மார்புப் புண். (W.)

2. Capital or principal nail, king pin;
தலைமையாணி. (W.)

3. Nail driven into one's chest, as a punishment;
தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி. எதிர்த்தவர் மார்பாணி (தமிழ்நா. 293).

DSAL


மார்பாணி - ஒப்புமை - Similar