தாவணி
thaavani
மாட்டைப் பிணிக்குந் தாம்பு ; மாடுகளைக் கூட்டமாகக் கட்டுமிடம் ; சிறு பெண்களின் மேலாடை ; குதிரையின் மேலாடை ; காண்க : கண்டங்கத்திரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுபெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை. 1. A piece of cloth worn generally by girls over their petticoats; பிரேதத்தின்மேல் இடுந்துணியிலிருந்து சுற்றத்தார் ஞாபகார்த்தமாகக் கொள்ளும் சிறுதுண்டு. Chr. 2. Pieces from the shroud kept as relic of the deceased; குதிரையின் மேலாடை. Loc. 3. Saddle cloth; See கண்டங்கத்தரி. (மலை.) Dwarf wild brinjal. பலமாடுகளைக் கட்டும் தும்புகள்பிணைத்த கயிறு. (W.) 1. Long rope to tie cattle in a row; மாட்டுச்சந்தை. Loc. 2. Cattle-fair; மாட்டைக் கூட்டமாகக் கட்டுமிடம். (சங். அக.) 3. Cattle-shed;
Tamil Lexicon
s. see தாமணி.
J.P. Fabricius Dictionary
, [tāvaṇi] ''s.'' A rope to tie oxen to gether--as தாமணி. ''(c.)''
Miron Winslow
tāvani,
n. dhāvanī.
Dwarf wild brinjal.
See கண்டங்கத்தரி. (மலை.)
tāvani,
n. dāmanī.
1. Long rope to tie cattle in a row;
பலமாடுகளைக் கட்டும் தும்புகள்பிணைத்த கயிறு. (W.)
2. Cattle-fair;
மாட்டுச்சந்தை. Loc.
3. Cattle-shed;
மாட்டைக் கூட்டமாகக் கட்டுமிடம். (சங். அக.)
tāvani,
n. U. dāmanī.
1. A piece of cloth worn generally by girls over their petticoats;
சிறுபெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை.
2. Pieces from the shroud kept as relic of the deceased;
பிரேதத்தின்மேல் இடுந்துணியிலிருந்து சுற்றத்தார் ஞாபகார்த்தமாகக் கொள்ளும் சிறுதுண்டு. Chr.
3. Saddle cloth;
குதிரையின் மேலாடை. Loc.
DSAL