தேமாங்கனி
thaemaangkani
நேர்நேர்நிரை எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 4.) A technical term for the metrical foot of nēr-nēr-nirai, (- - 00);
Tamil Lexicon
--தேமாங்காய்--தேமாந் தண்ணிழல், Technical terms for the quan tity of one of these metrical feet, which see under சீர்.
Miron Winslow
tē-māṅ-kaṉi,
n.
A technical term for the metrical foot of nēr-nēr-nirai, (- - 00);
நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 4.)
DSAL