மாதங்கி
maathangki
காளி ; பார்வதி ; யாழ்த்தெய்வம் ; ஆடல்பாடலில் வல்லவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளி. (சூடா.) 1. Kāḷī; பார்வதி. (நாமதீப. 22.) 2. Pārvatī; யாழ்த்தெய்வம். (சிலப், 7, 1, உரை.) 3. The Goddess of yāḻ; . 4. Singing denseuse. See. மதங்கி, 4.கதிர்வேல் பாடு மாதங்கி (காரிகை, செய். 9, உரை).
Tamil Lexicon
காளி, துர்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''also'' மதங்கி.] Kali, காளி. 2. Durga, துர்க்கை. (சது.)
Miron Winslow
mātaṅki
n. mātaṅgī.
1. Kāḷī;
காளி. (சூடா.)
2. Pārvatī;
பார்வதி. (நாமதீப. 22.)
3. The Goddess of yāḻ;
யாழ்த்தெய்வம். (சிலப், 7, 1, உரை.)
4. Singing denseuse. See. மதங்கி, 4.கதிர்வேல் பாடு மாதங்கி (காரிகை, செய். 9, உரை).
.
DSAL