லதாங்கி
lathaangki
மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) (Mus.) A primary rāga; ஓரிராகம். 2. (Mus.) A specific melody-type; கொடி போன்ற சரீரமுள்ள பெண். 1. Woman of slender, creeper-like form;
Tamil Lexicon
latāṅkī
n. latāṅgī.
1. Woman of slender, creeper-like form;
கொடி போன்ற சரீரமுள்ள பெண்.
2. (Mus.) A specific melody-type;
ஓரிராகம்.
latāṅki
n.
(Mus.) A primary rāga;
மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.)
DSAL