Tamil Dictionary 🔍

தாங்கி

thaangki


ஆதாரம் ; தாங்குபவன் ; ஒரு பொருளைத் தாங்கிநிற்கும் கருவி ; பூண் ; பணிகளின் கடைப்பூட்டு ; யானைக் கொம்பில் அணியும் கிம்புரி ; கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை ; காண்க : மலைதாங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூண். (திவா.) 3. Ferrule; . Sickle-leaf; See மலைதாங்கி. (மூ. அ.) கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை. Loc. Water-tank as of a ship; ஆதாரமானது. சுமைதாங்கி. 1. Support, prop, defence; கிம்புரி. (பிங்.) 4. Golden ferrule put on the tip of an elephant's tusk; பணிகளின் கடைப்பூட்டு. (யாழ். அக.) 5. Fastening clasp of an ornament; தாங்குபவன். குடிதாங்கியைச் சென்று கூடிய பின் (பெருந்தொ. 1153). 2. One who supports;

Tamil Lexicon


appel. n. (தாங்கு) any prop or support, ஆதாரம்; 2. a ferrule, பூண்; 3. a fastening for an ornament, பணிப் பூட்டு; 4. a golden ferrule for an elephant's tusk, கிம்புரி. குடிதாங்கி, one who supports his family or others. சுமைதாங்கி, a burden - rest.

J.P. Fabricius Dictionary


, ''appel. n.'' A support, prop, de fence, ஆதாரம், as கைதாங்கி, சுமைதாங்கி, தீத் தாங்கி, மண்டாங்கி, which see. 2. A ferrule, பூண். 3. A golden ferrule put on the end of an elephant's tusk, கிம்புரி. 4. A fastening for an ornament, பணிப்பூட்டு. குடிதாங்கி. One who supports his family or others.

Miron Winslow


tāṅki,
n. தாங்கு-,
1. Support, prop, defence;
ஆதாரமானது. சுமைதாங்கி.

2. One who supports;
தாங்குபவன். குடிதாங்கியைச் சென்று கூடிய பின் (பெருந்தொ. 1153).

3. Ferrule;
பூண். (திவா.)

4. Golden ferrule put on the tip of an elephant's tusk;
கிம்புரி. (பிங்.)

5. Fastening clasp of an ornament;
பணிகளின் கடைப்பூட்டு. (யாழ். அக.)

tāṅki,
n. perh.தாங்கு-.
Sickle-leaf; See மலைதாங்கி. (மூ. அ.)
.

tāṅki,
n. E. tank.
Water-tank as of a ship;
கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை. Loc.

DSAL


தாங்கி - ஒப்புமை - Similar