தேமல்
thaemal
சுணங்கு ; ஒர் உடற்புள்ளிவகை ; மேகப் படை ; தோலைப்பற்றி வரும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுணங்கு 2. whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women; மேகப்படை.(J.) 3. Ring-worm, Tinea; தோலைப்பற்றி வரும் நோய்வகை. 4. Fish-skin, a disease, Ichthyosis simplex; ஒருவகை யுடற்புள்ளி. 1. Freckle;
Tamil Lexicon
s. spreading spots on the skin; 2. a ringworm, படர்தாமரை. தேமல்படர, to spread as spots on the skin.
J.P. Fabricius Dictionary
படர்சுணங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tēml] ''s.'' Yellow spreading spots on the skin in females, படர்சுணங்கு. There are several varieties as அழகுதேமல், beauti ful spots, அழுக்குத்தேமல், dirty spots, பொங் குதேமல், spots indicative of good, மங்குதே மல், of disease or other evil. 2. ''[prov.]'' A kind of yellowish ring-worm. படர்தாமரை; [''ex Sa. Tepa,'' To sprinkle, to shine.]
Miron Winslow
tēmal,
n. prob. « தம்பு-.
1. Freckle;
ஒருவகை யுடற்புள்ளி.
2. whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women;
சுணங்கு
3. Ring-worm, Tinea;
மேகப்படை.(J.)
4. Fish-skin, a disease, Ichthyosis simplex;
தோலைப்பற்றி வரும் நோய்வகை.
DSAL